மும்பையில் இன்று வர்த்தம் தொடங்கியதும் தங்கம் 10 கிராமுக்கு ரூ.145ம், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ350ம் உயர்ந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,370
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,315
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,650