Newsworld Finance Market 0807 12 1080712016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: தங்கம் விலை உயர்வு!

Advertiesment
சென்னை ச‌ந்தை‌ த‌ங்க‌ம் வெ‌‌ள்‌ளி
சென்னையில் இ‌ன்று ஆபரணததங்கத்தின் (22 காரட்) விலை பவுனுக்கு ரூ.29 உயர்ந்தது.

நே‌ற்று ஒரு பவுன் விலை ரூ.9,656 (கிராம் ரூ.1,207) ஆக இருந்தது. இ‌ன்று பவுன் விலை ரூ. 9,888-க்கு (கிராம் ரூ. 1,236) விற்பனையானது. கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் த‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13, (நேற்று ரூ.13,945)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,888 (ரூ.9,656)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,236 (ரூ.1,207)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,790 (ரூ.26,135)
வெள்ளி 10 கிராம் ரூ.286.50 (ரூ.279.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28

Share this Story:

Follow Webdunia tamil