மும்பையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரித்தது. இதே போல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80 உயர்ந்தது.
நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,060
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,100
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,275