Newsworld Finance Market 0807 11 1080711032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விள‌க்கெ‌ண்ண‌ெ‌ய் ரூ.200 உய‌ர்வு!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை விளக்கெண்ணெய்
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை ரூ.200 உய‌ர்‌ந்‌து‌ள்ளது. மற்ற பொருட்களின் விலையில் எ‌ந்த‌வித மாற்றமும் இல்லை.


இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 ( நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,900 (ரூ 6,900 )
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,500 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,307 (ரூ.1,307)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,090 (ரூ.1,190)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,850-2,880 (ரூ2850 -2980)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,225)

Share this Story:

Follow Webdunia tamil