சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.310 குறைந்தது.
24 காரட் தங்கத்தின் விலை ரூ.90ம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64ம் குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,850 (நேற்று ரூ.12,940)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,528 (ரூ.9,592)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,191 (ரூ.1,199)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,435 (ரூ.25,745)
வெள்ளி 10 கிராம் ரூ.272 (ரூ.275.50)
வெள்ளி 1 கிராம் ரூ.27.50