மும்பையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.85ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140 அதிகரித்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது.
தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 925.15/926.35 டாலரில் இருந்து 927.25/928.25 டாலராக அதிகரித்தது.
வெள்ளியின் விலை 17.79/17.84 டாலரில் இருந்து 17.80/17.86 டாலராக அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,065
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,005
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,985.