Newsworld Finance Market 0807 08 1080708025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்தது.

24 காரட் தங்கத்தின் விலை ரூ.60ம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,940 (நேற்று ரூ.12,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,592 (ரூ.9,544)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,199 (ரூ.1,193)

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,745 (ரூ.25,645)
வெள்ளி 10 கிராம் ரூ.275.50 (ரூ.274.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28

Share this Story:

Follow Webdunia tamil