மும்பையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.185ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.
லண்டன் சந்தையில், தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்தது.
தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 932.00/933.00 டாலரில் இருந்து 929.70/930.70 டாலராக குறைந்தது.
வெள்ளியின் விலை 18.02/18.12 டாலரில் இருந்து 18.06/18.12 டாலராக அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,930
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,875
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,880