Publish Date: Sat, 05 Jul 2008 (16:20 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
மும்பை சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,050
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,990
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,095