மும்பையில் இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.260ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 உயர்ந்தது.
அந்நிய நாட்டு சந்தைகளில் தங்கம் வெள்ளி விலைகளில் அதிக மாற்றமில்லை.
நியுயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 942.65/943.65 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 942.60/943.60 டாலர்.
பார் வெள்ளி விலை 1 அவுன்ஸ் 18.28/18.34 டாலராக இருந்ததது. முந்தைய நாள் விலை விலை 18.32/18.39 டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,190
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,130
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,340