Newsworld Finance Market 0806 30 1080630024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை ரூ.25ம், கடலை பயறு விலை ரூ.50ம், கடலை பிண்ணாக்கு விலை ரூ.50 குறைந்தது.

வனஸ்பதி விலை ரூ.5 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (சனிக்கிழமை 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,975 (ரூ 7,000)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,300 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,307 (ரூ.1,307)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,115 (ரூ.1,110)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2900-2950 (ரூ2950-3000 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,250)

Share this Story:

Follow Webdunia tamil