Newsworld Finance Market 0806 27 1080627023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
எண்ணெய் விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை (100 கிலோவிற்கு) ரூ.50 அ‌திக‌ரி‌த்ததை‌த் த‌விர வேறு எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை.


இன்று காலை விலை விவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ 7,000)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,350 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,307 (ரூ.1,307)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,110)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2950-3000 (ரூ.2950-3000)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,250).

Share this Story:

Follow Webdunia tamil