Newsworld Finance Market 0806 26 1080626054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது.

அந்நிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 884.90/885.90 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 879.60/880.60 டாலர்.

இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 16.69/16.75 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 16.56/16.62 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,335
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,280
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,040

Share this Story:

Follow Webdunia tamil