Newsworld Finance Market 0806 25 1080625026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை எண்ணெய் விலை குறைவு!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை கடலை எண்ணெய்
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.
ஆனால் விளக்கெண்ணெய் விலை ரூ.50ம், கடலை பயறு விலை ரூ.50ம், கடலை பிண்ணாக்கு விலை ரூ.50 உயர்ந்தது.

இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ 7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,350 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,291 (ரூ.1,291)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,110)
கடலை பயறு (80 கிலோ): ரூ.3000-3030 (ரூ2950-3050 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,200)

Share this Story:

Follow Webdunia tamil