சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.740 குறைந்தது.
இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.24 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,360 (நேற்று ரூ.12,385)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,160 (ரூ.9,184)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,145 (ரூ.1,148)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,855 (ரூ.24,115)
வெள்ளி 10 கிராம் ரூ.255 (ரூ.258)
வெள்ளி 1 கிராம் ரூ.26