Newsworld Finance Market 0806 21 1080621039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60 அதிகரித்தது.

இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.40 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,550 (நேற்று ரூ.12,500)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,304 (ரூ.9,264)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,163 (ரூ.1,158)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,835 (ரூ.24,775)
வெள்ளி 10 கிராம் ரூ.265.50 (ரூ.265)
வெள்ளி 1 கிராம் ரூ.27

Share this Story:

Follow Webdunia tamil