Newsworld Finance Market 0806 20 1080620039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு‌ம்பை : தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
தங்கம் வெள்ளி விலை
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.115ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது.

ஆனால் அந்நிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 896.25/897.25 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 902.95/904.35 டாலர்.

பார் வெள்ளியின் 1 அவுன்ஸ் 17.30/17.35 டாலராக குறைந்தது.
முந்தைய நாள் விலை 17.39/17.44 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,560
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,500
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,505

Share this Story:

Follow Webdunia tamil