Newsworld Finance Market 0806 18 1080618028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை குறைவு.

Advertiesment
மும்பை அவுன்ஸ் பார் வெள்ளி சவுதி அரேபியா கச்சா எண்ணெய் 24 காரட் தங்கம் 22 காரட்
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15ம், பார் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ரூ.45ம் குறைந்தது.

மும்பையில் விலை குறைந்தாலும், அந்நிய நாடுகளின் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளி விலை அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 882.85 / 883.85 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 884.20 / 885.40 டாலர்.

பார் வெள்ளியின் 1 அவுன்ஸ் 17.09 / 17.16 டாலராக அதிகரித்தது.
முந்தைய நாள் விலை 17.05 / 17.13 டாலர்.

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் குறைந்ததாக சிங்கப்பூர் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,315
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,255
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,315.

Share this Story:

Follow Webdunia tamil