சென்னை எண்ணெய் சந்தையில் இன்று தேங்காய் எண்ணை விலை ரூ.16ம், கடலை பயறு விலை ரூ.20 அதிகரித்தது.
இன்று காலை விலை விபரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ 7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ.7,250)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,237 (ரூ.1,221)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,115 (ரூ.1,115)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,870-2,925 (ரூ.2,850-2,910 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,200)