Newsworld Finance Market 0806 17 1080617020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை நியுயார்க் சந்தை பார் வெள்ளி 
24 காரட் தங்கம் 22 காரட் தங்கம் விலை
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90ம், பார் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ரூ.500ம் அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்சுக்கு 2 டாலர் குறைந்தது. நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 881.65 / 882.65 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 883.60 / 884.80 டாலர்.

அதே போல் பார் வெள்ளியின் விலையும் குறைந்தது. 1 அவுன்ஸ் 17.16 / 17.22 டாலரில் இருந்து 17.10 / 17.16 டாலராக குறைந்தது என்று சிங்கப்பூரில் இருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,345
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,290
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,435.

Share this Story:

Follow Webdunia tamil