Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

தங்கம், வெள்ளி விலை உயர்வு!
, திங்கள், 16 ஜூன் 2008 (16:11 IST)
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 அதிகரித்தது. பார் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்சுக்கு 1 டாலர் அதிகரித்தது. வெள்ளிக் கிழமை 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 871.40/872.40 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 869.00/870.00 டாலர்.

அதே போல் பார் வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் 16.48/16.56 டாலரில் இருந்து 16.56/16.62 டாலராக அதிகரித்தது. யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால், நியுயார்க் சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,140
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,080
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,780

Share this Story:

Follow Webdunia tamil