Publish Date: Sat, 14 Jun 2008 (14:19 IST)
Updated Date: Sat, 14 Jun 2008 (14:18 IST)
மும்பையில் இன்று காலை தங்கம் வெள்ளி விலை அதிகரித்தது.
காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,165
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,110
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,795