Newsworld Finance Market 0806 13 1080613019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை பயறு விலை குறைவு!

Advertiesment
Groundnut oil Vanaspathi  sugar சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை ரூ.50ம், தேங்காய் எண்ணெய் விலை ரூ.7ம், கடலை பிண்ணாக்கு விலை ரூ.25 அதிகரித்தது. கடலை பயறு விலை ரூ.60 குறைந்தது.

இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,200 (ரூ 7,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ.7,200)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,221 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,820-2,870 (ரூ.2,880-2,915)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,175)

Share this Story:

Follow Webdunia tamil