Newsworld Finance Market 0806 09 1080609013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
வெள்ளி விலை தங்கம்
பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.135 அதிகரித்தது.

இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.56ம் அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,525 (சனிக்கிழமை ரூ.12,450)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,288 (ரூ.9,232)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,161 (ரூ.1,154)

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,015 (ரூ.24,880)
வெள்ளி 10 கிராம் ரூ.267.50 (ரூ.266)
வெள்ளி 1 கிராம் ரூ.28

Share this Story:

Follow Webdunia tamil