தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.505 அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.16ம் குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,210 (நேற்று ரூ.12,230)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,048 (ரூ.9,064)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,131 (ரூ.1,133)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,460 (ரூ.23,955)
வெள்ளி 10 கிராம் ரூ.261.50 (ரூ.256)
வெள்ளி 1 கிராம் ரூ.26