Newsworld Finance Market 0806 05 1080605030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
வெள்ளி விலை
, வியாழன், 5 ஜூன் 2008 (16:25 IST)
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.10, மற்றும் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுககு தலா ரூ.5 அதிகரித்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தத

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 878.60/880.20 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 876.70/878.20 டாலர்). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.77/16.79 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 16.67/16.69 டாலர்).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,210
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,165
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,790

Share this Story:

Follow Webdunia tamil