Newsworld Finance Market 0806 05 1080605016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை எண்ணெய் விலை குறைவு!

Advertiesment
கடலை எண்ணெய் விலை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.20ம் அதிகரித்தது. கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 (நேற்று ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,200 (ரூ 7,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ.6,950)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,105)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,850-2,880 (ரூ.2,830-2,870)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,150 (ரூ.1,150)

Share this Story:

Follow Webdunia tamil