Newsworld Finance Market 0806 04 1080604026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை : தங்கம் வெள்ளி விலை குறைவு!

Advertiesment
மும்பை இன்று தங்கம்
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115ம், 24 காரட் தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுககு தலா ரூ.190ம் குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 876.70 / 877.20 டாலராக குறைந்தது (நேற்றைய விலை 893.30 / 895.50 டாலர்). இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.67 / 16.69 டாலராக குறைந்தது (நேற்றைய விலை 16.87 / 16.89 டாலர்).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,185
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,120
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,705

Share this Story:

Follow Webdunia tamil