Newsworld Finance Market 0806 03 1080603022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை : தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
தங்கம் வெள்ளி விலை
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120ம், 24 காரட் தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமிற்கு தலா ரூ.130ம் அதிகரித்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 893.30/894.30 டாலராக அதிகரித்தது (நேற்றைய விலை 883.30/885.50 டாலர்). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.87/16.89 டாலராக அதிகரித்தது (நேற்றைய விலை 16.77/16.79 டாலர்)

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,375
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,320
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,865

Share this Story:

Follow Webdunia tamil