Newsworld Finance Market 0806 03 1080603014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்ணை எண்ணெய் சந்தை விலை நிலவரம்!

Advertiesment
சென்ணை எண்ணெய் சந்தை விலை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே உள்ளது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 (நேற்று ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ 7,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.6,750 (ரூ.6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,105 (ரூ.1,105)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,800-2,850 (ரூ.2,800-2,830)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,150 (ரூ.1,150)

Share this Story:

Follow Webdunia tamil