Newsworld Finance Market 0805 31 1080531028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
மும்பை தங்கம்
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35ம், ஆபரண தங்கத்தின் விலை ரூ.40 அதிகரித்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 887.20/888.50 டாலராக அதிகரித்தது (நேற்றை விலை 872.30/874.30). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.89/16.92 டாலராக உயர்ந்தது (நேற்றை விலை 16.48/16.52).

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,265
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,210
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,630

Share this Story:

Follow Webdunia tamil