Newsworld Finance Market 0805 30 1080530033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Advertiesment
மும்பையில் இன்று தங்கம்
மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.690ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.285 குறைந்தது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 872.30/873.80 டாலராக குறைந்தது. (நேற்றை விலை 897.50/898.30). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.48/ 16.52 டாலராக குறைந்தது. (நேற்றை விலை 17.40/17.42).

அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலினாலும், வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெள்ளியை விற்பனை செய்த காரணத்தினால் மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,160
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,100
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,450

Share this Story:

Follow Webdunia tamil