Newsworld Finance Market 0805 30 1080530023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை பயறு விலை குறைவு!

Advertiesment
கடலை பயறு விலை சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. விளக்கெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம். :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 (நேற்று ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,300 (ரூ 7,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.6,900 (ரூ.6,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,105 (ரூ.1,105)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,800-2,860 (ரூ.2,900-2,960)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,150 (ரூ.1,150)

Share this Story:

Follow Webdunia tamil