Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றிய அள‌வி‌ல் குறை‌ந்தது கா‌‌ய்க‌றி ‌விலை!

‌சி‌றிய அள‌வி‌ல் குறை‌ந்தது கா‌‌ய்க‌றி ‌விலை!
, புதன், 28 மே 2008 (09:38 IST)
webdunia photoWD
நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் கடுமையாக உய‌‌ர்‌ந்‌திரு‌ந்த கா‌‌ய்க‌றி ‌விலை இ‌ன்று ‌கிலோவு‌க்கு ரூ.2 முத‌ல் ரூ.12 வரை குறை‌ந்து‌ள்ளது. நே‌ற்‌று மு‌ன்‌‌தின‌ம் ஒரு ‌கிலோ ரூ.20‌‌க்கு ‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட கேர‌ட் இ‌ன்று ரூ. 5 குறை‌ந்து 15 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் ‌பீ‌ன்‌ஸ் ஒரு ‌கிலோ ரூ.35‌க்கு நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ‌வி‌ற்க‌ப்ப‌ட்டது. இ‌ன்று ரூ.10 குறை‌ந்து 25 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

யாரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌‌க்காத மிளகா‌ய் கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்‌திரு‌ந்தது. ‌கிலோ ரூ.30‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌மிளகா‌ய் இ‌ன்று ரூ.18‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. த‌ற்போது ‌கிலோவு‌க்கு ரூ.12 குறை‌ந்து‌ள்ளது. அவரை‌க்கா‌ய் ‌கிலோவு‌க்கு ரூ.2 குறை‌ந்து 20 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. 40 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட குடை ‌மிளகா‌ய் இ‌ன்று ரூ.30‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

முரு‌ங்க‌க்கா‌ய் ம‌ட்டு‌ம் ‌கிலோவு‌க்கு ரூ.5 உய‌ர்‌ந்து‌ள்ளது. 30 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்ப‌ட்ட முரு‌ங்க‌க்கா‌ய் இ‌ன்று ரூ.25‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. இ‌‌ஞ்‌சி ‌கிலோவு‌க்கு ரூ.10 குறை‌ந்து த‌ற்போது ரூ.40‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஒரு ‌கிலோவு‌க்கு 1 ரூபா‌ய் குறை‌ந்து த‌ற்போது நா‌ட்டு‌த் த‌க்கா‌ளி ‌ரூ.8‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. ரூ.10‌க்கு ‌வி‌ற்பனையான பெ‌ங்களூரு த‌க்கா‌ளி இ‌ன்று ரூ.8‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌‌விலை குறை‌ந்தத‌ற்கு காரண‌ம் கு‌றி‌த்து கோய‌ம்பேடு கா‌‌ய்க‌றி ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் செ‌ள‌ந்தரராஜ‌ன் கூறுகை‌யி‌ல், த‌ற்போது க‌ர்நாடகா, ஆ‌ந்‌திரா ம‌ற்று‌ம் த‌மி‌ழ்நாடு ஆ‌கிய மா‌நில‌ங்க‌ளி‌ல் ந‌ல்ல ‌விளை‌ச்ச‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் கா‌ய்க‌றி வர‌த்து அ‌திகமாக வரு‌கிறது. இத‌ன் காரணமாகவே கா‌‌ய்க‌றி ‌விலை குறை‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

தே‌‌ங்கா‌ய் ரூ.06
கோ‌ஸ் ரூ.04
கேர‌ட் ரூ.15
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.10
நூ‌க்கோ‌ல் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.10
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.12
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.35
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.10
அவரை‌க்கா‌ய் ரூ.20
புடல‌ங்கா‌ய் ரூ.12
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.12
மிளகா‌ய் ரூ.18
குடை ‌மிளகா‌ய் ரூ.30
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.25
இ‌‌ஞ்‌சி ரூ.40
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.09
சோ‌ம்பு ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.09
கோவ‌க்கா‌ய் ரூ.10
ப‌ட்டா‌‌ணி ரூ.50
சுர‌க்கா‌ய் ரூ.04
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.08
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.08
பூச‌ணி ரூ.06
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.07
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.17
மா‌ங்கா‌ய் ரூ.10
பீ‌‌ர்‌க்க‌ன்கா‌ய் ரூ.08
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.06


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.180
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.88
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.92
நா‌க்பூ‌ர் ஆரஞ்‌‌சு ரூ.62
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75
சா‌த்து‌க்குடி ‌ ரூ.27
கொ‌ய்யா ரூ.18
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.30
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.60
கணே‌ஷ் மாதுளை ரூ.32
காபூ‌‌ல் மாதுளை ரூ.45
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.24
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.14
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.15
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.12
ப‌ப்பா‌ளி ரூ.08
ச‌ப்போ‌ட்டா ரூ.17
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.10
த‌ர்பூச‌ணி ரூ.6.50
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.22
பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பலம‌் ரூ.25
செ‌ந்துரா மா‌ம்பல‌ம் ரூ.16
அ‌‌ல்போ‌ன்சா மா‌ம்பல‌ம் ரூ.40
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.36

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.100
மு‌ல்லை‌ ூ.100
கனகாமர‌ம் ரூ.200
ச‌ம்ப‌ங்‌கி ரூ.70
100 ரோ‌ஸ் ரூ.30
கு‌யி‌ன் ரோ‌ஸ் ரூ.20
கோ‌ழி கொ‌ண்டை ரூ.40
வாடா ம‌ல்ல‌ி ரூ.40
செ‌ண்டு பூ ரூ.40
அர‌‌ளி பூ ரூ.40

Share this Story:

Follow Webdunia tamil