Newsworld Finance Market 0805 26 1080526024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை எண்ணெய் விலை உயர்வு!

Advertiesment
கடலை எண்ணெய் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலையில் கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100ம், வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.15ம் அதிகரித்தது. ரூ.2,930-2980ஆக இருந்த கடலை பயறு (80 கிலோ) விலை, இன்று ரூ.2,950-3,030 ஆக உயர்ந்தது. மற்ற பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.

இன்று காலை விலை விவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,490 ( நேற்று 1490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,350 (ரூ.7,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.6,750 (ரூ.6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,182 (ரூ.1,182)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,105 (ரூ.1,090)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,950 -3,030 (ரூ.2,930-2980)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,200)

Share this Story:

Follow Webdunia tamil