Newsworld Finance Market 0805 26 1080526022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Advertiesment
தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. 24 காரட் தங்கத்தின் (10 கிராம்) விலை 10 ரூபாயும், பார் வெள்ளி 1 கிலோவிற்கு ரூபாய் 65ம் அதிகரித்துள்ளது.

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,850 (சனிக்கிழமை ரூ.12,840)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,520 (சனிக்கிழமை ரூ.9,520)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,190 (சனிக்கிழமை ரூ.1,190)

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,915 (சனிக்கிழமை ரூ.25,850)
வெள்ளி 10 கிராம் ரூ.277 (சனிக்கிழமை ரூ.276.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28 (சனிக்கிழமை ரூ.28)

Share this Story:

Follow Webdunia tamil