சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.40ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.360ம் அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,840 (நேற்று ரூ.12,785)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,520 (ரூ.9,480)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,190 (ரூ.1,185)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,850 (ரூ.25,490)
வெள்ளி 10 கிராம் ரூ.276.50 (ரூ.272.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28 (ரூ.28)