Newsworld Finance Market 0805 23 1080523019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலையில் கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.30 அதிகரித்தது. மற்ற பொருட்களின் விலையில் மாற்றமில்லை.

இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,490 ( நேற்று 1490)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,250 (ரூ.7,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (ரூ.6,700)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.8,750 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,182 (ரூ.1,182)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,080 (ரூ.1,080)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,930 -2,980 (ரூ.2,900-2950)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)

Share this Story:

Follow Webdunia tamil