சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.255ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.192ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.765 அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,990 (நேற்று ரூ.12,735)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,632 (ரூ.9,440)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,204 (ரூ.1,180)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,890 (ரூ.25,125)
வெள்ளி 10 கிராம் ரூ.277 (ரூ.268.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28 (ரூ.27)