Publish Date: Wed, 21 May 2008 (11:59 IST)
Updated Date: Wed, 21 May 2008 (11:59 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலையில் கடலை எண்ணெய் கிலோவுக்கு ரூ.200ம், விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.25ம் அதிகரித்தது. அதே நேரத்தில் நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.250 குறைந்தது.
இன்று காலை விலை விபரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,490 ( நேற்று ரூ.1,480)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,100 (ரூ.6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (ரூ.6,650)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,000 (ரூ.9,250)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,182 (ரூ.1,182)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,070 (ரூ.1,070)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,850-2,890 (ரூ.2,825-2875)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)