Newsworld Finance Market 0805 20 1080520028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை குறைந்தது!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.10 குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 907.10/908.80 டாலராக குறைந்தது. இதே போல் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.16 டாலராக குறைந்தது.

இதனால் மும்பை சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்றகாலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,565
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,505
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,975

Share this Story:

Follow Webdunia tamil