Newsworld Finance Market 0805 20 1080520024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌ங்கம் விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி சந்தை இன்று
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.48 அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.330 குறைந்தது.

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,515 ( நேற்று ரூ.12,455)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9.280 (ரூ.9,232)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1160 (ரூ.1,154)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,875 (ரூ.24,205)
வெள்ளி 10 கிராம் ரூ.255.50 (ரூ.259)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)

Share this Story:

Follow Webdunia tamil