சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.16 அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,455 (சனிக்கிழமை ரூ.12,430)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9.232 (ரூ.9,216)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1154 (ரூ.1,152)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,205 (ரூ.24,090)
வெள்ளி 10 கிராம் ரூ.259 (ரூ.257.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)