Publish Date: Sat, 17 May 2008 (14:22 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.185 அதிகரித்தது.
இன்று விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,470
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,410
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,875
Webdunia
Publish Date: Sat, 17 May 2008 (14:22 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)