சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.290ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 240ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.126 அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,430 (ரூ.12,190)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9.216 (ரூ.9,040)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1152 (ரூ.1,130)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,090 (ரூ.23,800)
வெள்ளி 10 கிராம் ரூ.257.50 (ரூ.254.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.25)