Newsworld Finance Market 0805 14 1080514032_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55 குறைந்தது.

நியுயார்க் சந்தையில் பார் வெள்ளி, தங்கம் விலையில் அதிக மாற்றம் இல்லை. நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 866.55/857.55 டாலராக இருந்தது. திங்கட் கிழமை விலை 866.55/867.95டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 16.70/16.76. திங்கட்கிழமை விலை 16.66/16.72 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,960
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,565

Share this Story:

Follow Webdunia tamil