Newsworld Finance Market 0805 12 1080512017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலை எண்ணெய் விலை உயர்வு!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை இன்று
சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், வனஸ்பதி 15 டின் விலை ரூ.10‌ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.100‌ம் அதிகரித்தது.


இன்றைய விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 ( சனிக்கிழமை ரூ.1,480 )
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,800 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,500 (ரூ.6,500)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,250 (ரூ.9,250)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (ரூ.1,040)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,700-2750 (ரூ.2,650-2700)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)

Share this Story:

Follow Webdunia tamil