Newsworld Finance Market 0805 12 1080512016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Advertiesment
சென்னை தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ. 35ம், ஆபரண தங்கத்தின் விலை ரூ.24 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,985 (சனிக்கிழமை ரூ.11,950)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,888 (ரூ.8,864)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,111 (ரூ.1,107)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,370 (ரூ.23,350)
வெள்ளி 10 கிராம் ரூ.250 (ரூ.250)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25)

Share this Story:

Follow Webdunia tamil