Newsworld Finance Market 0805 10 1080510025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இன்று மும்பையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.15ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,980
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,925
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,380

Share this Story:

Follow Webdunia tamil