Newsworld Finance Market 0805 05 1080505013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி சந்தை இன்று
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.40 அதிகரித்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.180 அதிகரித்தது.


இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,410 (சனிக்கிழமை ரூ.11,355)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,456 (ரூ.8,416)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,057 (ரூ.1,052)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,530 (ரூ.22,350)
வெள்ளி 10 கிராம் ரூ.241 (ரூ.239.00)
வெள்ளி 1 கிராம் ரூ.24 (ரூ.24)

Share this Story:

Follow Webdunia tamil